Meaning : தொடர்ந்து அழும்போது மூச்சுத் தடைப்படுவதால் ஏற்படும் மெல்லிய ஒலி
Example :
ராமனின் வனவாசம் என்ற செய்தி கேட்டதும் அயோத்தி மக்கள் விம்மி அழுது ஆர்பாட்டம் செய்தனர்
Synonyms : விம்மிஅழுதல்
Translation in other languages :
A cry of sorrow and grief.
Their pitiful laments could be heard throughout the ward.