Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விம்மிதமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விம்மிதமான   பெயரடை

Meaning : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

Example : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

Synonyms : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான


Translation in other languages :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद