Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வித்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வித்தை   பெயர்ச்சொல்

Meaning : மக்களை மகிழ்வூட்டும் விதத்திலும் வியப்படையச் செய்யும் வகையிலும் விலங்குகளைக் கொண்டு நிகழ்த்தும் கலை

Example : இந்த சாகசத்தில் நான்கு யானைகள் பத்து குதிரைகள் மற்றும் ஒரு நீர்யானையும் இருக்கிறது

Synonyms : சர்க்கஸ், சாகசம், வட்டரங்கு


Translation in other languages :

लोगों का मनोरंजन करने के लिए बना कलाबाजों का एक समूह जिसमें जानवर भी अपना करतब दिखाते हैं।

इस सरकस में चार हाथी,दस घोड़े और एक दरियाई घोड़ा भी है।
सरकस, सर्कस

(antiquity) an open-air stadium for chariot races and gladiatorial games.

circus

Meaning : வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்.

Example : அவன் வித்தைப் பார்க்கச் சென்று விட்டான்


Translation in other languages :

पशुओं और कलाबाजों आदि के द्वारा दिखाया जानेवाला कौशल या खेल।

वह सर्कस देखने गया है।
सरकस, सरकस का खेल, सर्कस