Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விடுநிலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விடுநிலம்   பெயர்ச்சொல்

Meaning : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

Example : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

Synonyms : தரிசுநிலம், துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், வெட்டிநிலம்


Translation in other languages :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

Meaning : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்

Example : விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்

Synonyms : தரிசு நிலம், துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், வெட்டிநிலம்


Translation in other languages :

जोतने बोने योग्य वह ज़मीन जो कुछ समय के लिए खाली पड़ी हो या जोती-बोई न गई हो।

किसान परती की जोताई कर रहा है।
पड़त, पड़ती, परती, परती भूमि

Cultivated land that is not seeded for one or more growing seasons.

fallow