Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விடுதலையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விடுதலையான   பெயரடை

Meaning : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

Example : சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது

Synonyms : சுதந்தரமான


Translation in other languages :

Not restrained or tied down by bonds.

unbound

Meaning : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது

Example : சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்

Synonyms : விடுதலைப் பெற்ற


Translation in other languages :

जो किसी प्रकार के बंधन से छूट गया हो।

कारागार से आज़ाद कैदी अपने परिवार से मिलकर बहुत खुश था।
आज़ाद, आजाद, छूटा हुआ, बंधनमुक्त, बन्धनमुक्त, मुक्त

Meaning : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.

Example : நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்

Synonyms : சுதந்திர, சுதந்திரமான


Translation in other languages :

Free from external control and constraint.

An independent mind.
A series of independent judgments.
Fiercely independent individualism.
independent

Meaning : மீட்கப்பட்ட

Example : மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : மீட்கப்பட்ட


Translation in other languages :

उद्धार किया हुआ।

अनुद्धृत व्यक्ति अब गाँव में शांतिपूर्वक जीवन व्यतीत कर रहा है।
अनुद्धृत