Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விசித்திரமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விசித்திரமான   பெயரடை

Meaning : விசித்திரம் நிறைந்த

Example : இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை

Synonyms : அதிசயமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான


Translation in other languages :

विलक्षण से पूर्ण।

प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।
अनेक प्रकार के जीवों के कारण यह चिड़ियाघर विलक्षित है।
विलक्षणपूर्ण, विलक्षित

Meaning : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

Example : ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது

Synonyms : அதிசயமான, பிரமிப்பான, மலைப்பான, விநோதமான, வினோதமான


Translation in other languages :

जिसका ज्ञान नेत्रों से न हो सके या दिखाई न देने वाला।

ईश्वर की अदृश्य शक्ति प्रत्येक स्थान पर विद्यमान है।
अंतर्हित, अडीठ, अदर्श, अदिष्ट, अदृश्य, अदृश्यमान, अदृष्टिगोचर, अनडीठ, अनदेखा, अन्तर्हित, अपेख, अलक्षित, अलक्ष्य, अलख, अलखित, अलच्छ, अलेख, अलेखा, अलोक, अस्तमित, तिरोहित, लोचनातीत, विलीन

Meaning : வியப்படையச் செய்யும் நிகழ்வு.

Example : நான் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தேன்

Synonyms : அதிசியமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான


Translation in other languages :

Meaning : விசித்திரமான, அசாதாரணமான

Example : கடல்கன்னி ஒரு விசித்திரமான உயிரினம்.

Synonyms : அசாதாரணமான


Translation in other languages :

Strikingly strange or unusual.

An exotic hair style.
Protons, neutrons, electrons and all their exotic variants.
The exotic landscape of a dead planet.
exotic