Meaning : ஹிந்து மதத்தின்படி வாழ்க்கையின் வரிசை
Example :
மோட்சம் கிடைக்காதவரை வாழ்க்கை சக்கரம் சென்றுக் கொண்டிருக்கிறது
Synonyms : வாழ்க்கை ஜீவன், வாழ்க்கை யாத்திரை
Translation in other languages :
हिन्दू धर्मानुसार जन्म-जन्मांतर का क्रम।
मोक्ष न मिलने तक जीवनचक्र चलते रहता है।