Meaning : இனிப்புச்சுவை மிகுந்த பழத்தை தருவதும் உரித்தெடுக்கச் கூடிய மட்டைகளாலானதும் பெரிய இலைகளை உடையதுமான ஒரு வகை மரம்.
Example :
அவன் வீட்டின் பின்புறம் வாழை நட்டிருக்கிறான்
Translation in other languages :
एक पेड़ जिसके पत्ते एक मीटर तक लंबे और फल लंबे, गूदेदार तथा मीठे होते हैं।
उसने घर के पिछवाड़े में केला लगा रखा है।Any of several tropical and subtropical treelike herbs of the genus Musa having a terminal crown of large entire leaves and usually bearing hanging clusters of elongated fruits.
banana, banana tree