Meaning : வாணிய சாதியிலுள்ள ஒரு உறுப்பினர்
Example :
வாணியன் மற்றும் வாணியச்சி கிராமம்கிராமமாக சுற்றி எண்ணெய் விற்றுக் கொண்டிருக்கின்றனர்
Synonyms : வாணிகன்
Translation in other languages :
Meaning : எண்ணெய் வித்துகளைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலைச் செய்பவர்.
Example :
வட இந்தியாவில் இன்னும் வாணியர்கள் நிறைய இருக்கிறார்கள்
Translation in other languages :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jati