Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாகைமாலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாகைமாலை   பெயர்ச்சொல்

Meaning : பாராட்டுதலுக்காக ஒருவருக்கு அணிவிக்கப்படும் ஒரு மாலை

Example : மக்கள் வெற்றி பெற்றவரின் கழுத்தில் வெற்றி மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்

Synonyms : வென்றிமாலை, வெற்றிமாலை


Translation in other languages :

विजयी का स्वागत या अभिनंदन करने के लिए उसको पहनाई जानेवाली माला।

लोग विजयी उम्मीदवार के गले में जयमाल डाल रहे थे।
जय-माल, जयमाल, जयमाला

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace