Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வழியற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வழியற்ற   பெயரடை

Meaning : நேர்வழியில் செல்லாமலிருப்பது

Example : திக்கற்றக் குழந்தைகளுக்கு சரியான வழிக்காட்டல் தேவைப்படுகிறது

Synonyms : கதியற்ற, திக்கற்ற


Translation in other languages :

जो सही दिशा में नहीं जा रहा हो।

दिग्भ्रमित बच्चों को सही मार्गदर्शन की आवश्यकता होती है।
दिग्भ्रमित, दिशाहीन

Meaning : பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும் தீர்வு இல்லாத நிலை.

Example : இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்

Synonyms : திக்அற்ற, திக்இல்லாத, திக்கற்ற, திக்கில்லாத, வழிஅற்ற, வழிஇல்லாத, வழியில்லாத


Translation in other languages :

जिसमें कोई विकल्प न हो या विकल्प का अभाव हो।

उस विकल्पहीन अवस्था में मैं कर भी क्या सकता था।
अनन्यगति, अनन्यगतिक, अविकल्प, उपायहीन, निरुपाय, विकल्पहीन