Meaning : சூடுபடுத்துவதால் ஆடையுடன் மேல் எழும்பி வழியும் நிலை
Example :
அடுப்பில் வைக்கப்பட்டை பால் பொங்கி கொண்டிருக்கிறது
Synonyms : கொதித்தல், கொந்தளித்தல், நிறைதல், நுரைத்தெழுதல், பொங்குதல்
Translation in other languages :