Meaning : நிகழ்ச்சி, படைப்பு முதலியவற்றை உருவாக்கி முன்வைப்பவர்
Example :
இந்த நிகழ்ச்சியை யார் வழங்குகிறார்
Synonyms : தொகுப்பவர்
Translation in other languages :
किसी काम को आयोजित करने के लिए आर्थिक सहायता प्रदान करने वाला व्यक्ति या संस्था।
इस कार्यक्रम के प्रायोजक कौन हैं।Meaning : ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ஓரிடத்தில் வைக்கப்பட்டிருப்பவை
Example :
கிடைத்தற்கறிய பொருட்களை தொகுப்பதற்கு தொகுப்பாளர்கள் மிகவும் உழைக்க வேண்டியிருக்கிறது
Synonyms : தொகுப்பாளர்
Translation in other languages :
वह जो किसी वस्तु आदि का संग्रह करता हो।
दुर्लभ वस्तुओं का संग्रह करने के लिए संग्रहकर्ताओं को बहुत मेहनत करनी पड़ती है।