Meaning : பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லை வரை அமைந்திருக்கும் காற்று வெளி.
Example :
நாம் வளிமண்டலம் மாசுறுவதிலிருந்து காப்பாற்ற வேண்டும்
Translation in other languages :
The mass of air surrounding the Earth.
There was great heat as the comet entered the atmosphere.