Meaning : அதிகமாக வளர்ச்சியடையாத
Example :
முற்றிப்போகாத நோய்க்கான சிகிச்சை குறைந்த காலமேயாகும்
Synonyms : முற்றிப்போகாத
Translation in other languages :
Meaning : வளர்ச்சியடையாத,முழுமையடையாத,வளராத
Example :
வளர்ச்சியடையாத மனிதன் வளர்ந்த மனிதனைச் சார்ந்துள்ளான்.
Synonyms : முழுமையடையாத, வளராத
Translation in other languages :
जो पूरी तरह से विकसित न हो।
अपरिपक्व व्यक्ति, परिपक्व व्यक्ति पर निर्भर रहता है।Meaning : அதிகரிக்காத
Example :
இந்த வளர்ச்சியடையாத தொழில் பயனடைகிறது
Synonyms : முன்னேறாத, முன்னேற்றமடையாத, வளர்ச்சிப்பெறாத
Translation in other languages :