Meaning : பெற அல்லது அடையமுடியாத நிலைமை
Example :
பணத்தின் வரவின்மையின் காரணத்தால் அவன் சில அவசியமான பொருள்களை வாங்க முடியவில்லை
Synonyms : அடையப்பெறாத, கிடைக்கப்பெறாத
Translation in other languages :
Meaning : வராத
Example :
நான் வராத தபாலுக்காக அஞ்சல் நிலையம் சென்று விசாரித்தேன்.
Translation in other languages :
Meaning : ஒருவர் நுழையாமல் இருப்பது
Example :
வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்
Synonyms : வராமலிருந்து வரக்கூடிய, வாராத, வாராமலிருந்து வரும்
Translation in other languages :