Meaning : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
Example :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
Synonyms : அணை
Translation in other languages :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentMeaning : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு
Example :
சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன
Synonyms : வயலின்கரை
Translation in other languages :
Meaning : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
Example :
வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.
Translation in other languages :