Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வயோதிகமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வயோதிகமான   பெயரடை

Meaning : நடுத்தரவயதை கடந்து முதிமையடைதல்.

Example : அவள் தன்னுடைய வயதான அம்மாவுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறாள்

Synonyms : கிழமான, கெழமான, முதுமையான, வயசான, வயதான