Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : சிறிய லோட்டா
Example : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்
Synonyms : குடுவை
Translation in other languages :हिन्दी
छोटा लोटा।
Meaning : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்
Example : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்
Translation in other languages :हिन्दी English
पानी रखने का धातु का एक गोल बरतन।
A globular water bottle used in Asia.
Install App