Meaning : எப்பொழுதும் யாரிடமும் எதையும் கேட்காதது
Example :
யாசிக்க விரும்பாத நபர் கேட்பதை காட்டிலும் இறக்க விரும்புகிறார்
Synonyms : பிச்சைஎடுக்க விரும்பாத, யாசிக்க விரும்பாத, யாஜகம் செய்யாத
Translation in other languages :