Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மோசம்செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மோசம்செய்   வினைச்சொல்

Meaning : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்

Example : தப்பியோடிய திருடனை சிப்பாய் ஏமாற்றிப் பிடித்தான்

Synonyms : ஏமாற்று, வஞ்சி


Translation in other languages :

किसी को अपने झूठे व्यवहार से भ्रम में डाल देना।

चोर फ़रार होने के लिए सिपाही को चकमा दिया।
चकमा देना, झाँसा देना, झांसा देना

Deceive somebody.

We tricked the teacher into thinking that class would be cancelled next week.
flim-flam, fob, fox, play a joke on, play a trick on, play tricks, pull a fast one on, trick

Meaning : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

Example : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

Synonyms : ஏமாற்று, ஏய், கொள்ளையடி