Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மையம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மையம்   பெயர்ச்சொல்

Meaning : இடத்தில், பரப்பில் நடு.

Example : இந்த கூட்டத்தின் மையத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது

Synonyms : (நடுவில், நடுப்பகுதி), மத்தியில்


Translation in other languages :

किसी वृत्त या परिधि या पंक्ति के ठीक बीचों-बीच का बिन्दु या भाग।

इस वृत्त के केंद्र बिंदु से जाती हुई एक रेखा खींचो।
केंद्र, केंद्र बिंदु, केन्द्र, केन्द्र बिन्दु, नाभि, मध्य बिंदु, मध्य-बिन्दु, मरकज, मरकज़

A point equidistant from the ends of a line or the extremities of a figure.

center, centre, midpoint

Meaning : நடுவே உள்ள பகுதி

Example : வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.

Synonyms : நடு, மத்தி


Translation in other languages :

किसी लंबी वस्तु के मध्य का भाग।

किसान ने कोल्हू की कमर में कान्हर बाँध दिया।
कमर

An intermediate part or section.

A whole is that which has beginning, middle, and end.
middle

Meaning : தேர்வு, ஆய்வு, பயிற்சி முதலியவற்றுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அல்லது அமைப்பு

Example : இந்த ஆகாஷ்வாணி போபால் மையமாக இருக்கிறது


Translation in other languages :

रेडियो या टेलीविजन के द्वारा संगीत, भाषण आदि सुनाने के निमित्त उसे चारों ओर फैलाने की क्रिया।

यह आकाशवाणी भोपाल का प्रसारण केन्द्र है।
प्रसारण

The act of sending a message. Causing a message to be transmitted.

transmission, transmittal, transmitting