Meaning : உள்வாயின் குழிந்த மேற்புறம்.
Example :
சிறுவன் மாத்திரை விழுங்காமல் அண்ணத்தில் ஒட்டிவைத்தான் விழுங்கியதை போல் நடித்தான்
Synonyms : அண்ணம்
Translation in other languages :
The upper surface of the mouth that separates the oral and nasal cavities.
palate, roof of the mouth