Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மென்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மென்மை   பெயர்ச்சொல்

Meaning : மென்மையாக இருக்கும் நிலை அல்லது தன்மை

Example : இராமன் லட்சுமணன் மற்றும் சீதாவின் மென்மையை பார்த்து காட்டுவாசிகளுக்கு அவர்கள் மீது இரக்கம் வந்தது


Translation in other languages :

सुकुमार या नाजुक होने की अवस्था या भाव।

राम,लक्ष्मण और सीता की सुकुमारता देख वनवासियों को उन पर दया आती थी।
कोमलता, कोमलताई, कोमलाई, नज़ाक़त, नजाकत, नाज़ुकता, नाजुकता, सुकुमारता

The quality of being beautiful and delicate in appearance.

The daintiness of her touch.
The fineness of her features.
daintiness, delicacy, fineness

Meaning : மென்மையாக இருக்கும் துணி அல்லது

Example : சிஃபான் துணி மென்மையாக இருக்கிறது


Translation in other languages :

पतला होने की अवस्था या भाव।

शिफॉन के कपड़े पतलापन लिए होते हैं।
पतलापन, बारीक़ी, बारीकी, महीनी

Relatively small dimension through an object as opposed to its length or width.

The tenuity of a hair.
The thinness of a rope.
slenderness, tenuity, thinness

Meaning : மிருதுவாக இருக்கும் நிலை.

Example : வாணியின் மென்மை அனைவருக்கும் பிடித்திருக்கின்றது

Synonyms : மிருது


Translation in other languages :

कोमल होने की अवस्था या भाव।

वाणी की कोमलता सभी को अच्छी लगती है।
कोमलता, कोमलताई, नरमाई, नरमाहट, नरमी, नरमीयत, नर्माहट, नर्मी, मुलायमियत, मृदुता, मृदुलता, स्नेह

A visual property that is subdued and free from brilliance or glare.

The softness of the morning sky.
softness

Meaning : மெல்லியதன்மை

Example : ரோஜாப் பூ அழகு மற்றும் மென்மையின் குறியீடு.


Translation in other languages :

बारीक़ होने की अवस्था या भाव।

कपड़े की बारीक़ी हर कोई नहीं परख पाता।
बारीक़ी, बारीकी, महीनी

The quality of being difficult to detect or analyze.

You had to admire the subtlety of the distinctions he drew.
niceness, subtlety