Meaning : வேகம் இல்லாத நிலை
Example :
தாத்தா மெதுவாக நடந்தார்
Translation in other languages :
शिथिल या धीमी गति से।
हाथी धीरे-धीरे चल रहा है।Meaning : மெல்ல - மெல்ல
Example :
அவன் மெதுவாக வெளியேறினான்
Synonyms : மெதுவாய், மெல்ல, மெல்லமாய்
Translation in other languages :
इस प्रकार से कि जल्दी किसी को पता न चले।
वह धीरे से अपने कपड़े उठाकर निकल गया।Meaning : மெதுவாக
Example :
ராதா மெதுவாக நடந்து சென்றாள்.
Synonyms : மந்தமாக, மெல்லமெல்ல
Translation in other languages :
नीची या हल्की आवाज़ या स्वर में।
थोड़ा धीरे बोलो।