Meaning : கால்களில் அணியப்படும் ஒரு வகை ஆபரணம்
Example :
அவன் வலது நடுவிரலில் மெட்டி அணிந்திருக்கிறான்
Translation in other languages :
Meaning : வெள்ளியிலான கை அல்லது கால் விரல்களில் அணியக்கூடிய ஆபரணம்
Example :
சீதாவின் கால்விரல்களில் மெட்டி அழகாக இருக்கிறது
Translation in other languages :
Meaning : கால் விரல்களில் அணியக்கூடிய வெண்கலத்திலான அணிகலன்
Example :
கிராமத்தில் அதிகமான ஏழை பெண்கள் மெட்டி அணிகின்றனர்
Translation in other languages :
Meaning : காலில் விரல்களில் அணியக்கூடிய ஆபரணம்
Example :
அவன் தன்னுடைய கால் விரல்களில் வெள்ளி மெட்டி அணிந்திருக்கிறார்
Translation in other languages :
Meaning : கால் விரலில் அணியும் ஒரு மோதிரம்
Example :
நான் மிக குறைவான மக்களே மெட்டி அணிவதைப் பார்க்கிறேன்
Translation in other languages :