Meaning : ஒருவரின் மூலமாக
Example :
நான் உங்களுக்கு என்னுடைய நண்பனின் வாயிலாக கொஞ்சம் பணம் கொடுத்தனுப்புகிறேன்
Synonyms : வாயிலாக
Meaning : மற்றவர்களின் கிருபையால் அல்லது அனுகிரகத்தால்
Example :
தங்கள் மூலமாக தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது.
Synonyms : காரணமாக
Translation in other languages :
* हवा के बहने की दिशा में।
नाविक हवा के अनुकूल नाव चला रहा है।