Meaning : மறைக்கக்கூடிய அல்லது திரையிடக்கூடிய
Example :
சவத்தை மூடக்கூடிய துணி அதிக வெண்மையாக இருக்கிறது
Synonyms : மறைக்கக்கூடிய, மூடக்கூடிய
Translation in other languages :
Meaning : மறைக்கும் தன்மையுள்ள
Example :
இப்பொழுது ஆனால் மறைக்கக்கூடிய அங்கங்களை வெளிகாட்டுவது நாகரிகம் ஆகிவிட்டது
Synonyms : மறைக்கக்கூடிய, மறைக்கும், மூடக்கூடிய
Translation in other languages :