Meaning : முழுமையாக்குவது அல்லது குறையை நிரப்புவது
Example :
என்னிடம் என்பது ரூபாய் இருந்தது மேலும் அப்பா இருபது ரூபாய் கொடுத்து என்னிடம் நூறு ரூபாயாக முழுமையாக கொடுத்தார்
Synonyms : முழுதாக கொடு
Translation in other languages :