Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முழுமை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முழுமை   பெயர்ச்சொல்

Meaning : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.

Example : நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது

Synonyms : நிறைவு, பூரணம், பூர்த்தி, முழுசு


Translation in other languages :

पूर्ण या पूरा होने अथवा करने की क्रिया या भाव।

आपके बिना इस कार्य की पूर्ति असम्भव है।
आपूर्ति, पूरापन, पूर्णता, पूर्ति

The act of making something perfect.

perfection

Meaning : எல்லாப் பகுதியிலும்.

Example : அவள் உடல் முழுவதும் எரிந்துவிட்டது

Synonyms : முழுவதும்


Translation in other languages :

किसी भी वस्तु, प्राणी आदि के शरीर का सम्पूर्ण अंग या विभाग।

इस संस्थान के सर्वांग में भ्रष्टाचार व्याप्त है।
उसके कटु वचन से मेरे सर्वांग में आग लग गयी।
पूर्णकाय, पूर्णांग, सर्वांग

All of something including all its component elements or parts.

Europe considered as a whole.
The whole of American literature.
whole

Meaning : முழுமை, சித்தி

Example : சுவாமிஜி பல வகையான சித்திகளைப் பெற்றார்

Synonyms : சித்தி


Translation in other languages :

योग या तपस्या के द्वारा प्राप्त होने वाली अलौकिक शक्ति।

स्वामीजी को कई प्रकार की सिद्धियाँ प्राप्त हैं।
सिद्धि

An ability that has been acquired by training.

accomplishment, acquirement, acquisition, attainment, skill