Meaning : பூஜை, புனஸ்காரம், ஜெபம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட செயல்களை முறைப்படி செய்பவன்
Example :
ராதா தன் தோழியிடம் தான் முறையான சங்கீதம் பயிலவில்லை என்று கூறினாள்.
Translation in other languages :
नियमित रूप से पूजा-पाठ,जप आदि धार्मिक कृत्य करनेवाला।
मेरे दादाजी एक नेमी व्यक्ति हैं,वे नियमित रूप से पूजा पाठ करते हैं।Meaning : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது
Example :
இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்
Synonyms : சரியான, நியாயப்படியான
Translation in other languages :
जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।
इस्लाम में हलाल माँस खाना ही वैध है।Meaning : நல்ல முறையில்
Example :
நாம் முறையான காரியங்களையே செய்ய வேண்டும்.
Translation in other languages :
Meaning : விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது
Example :
தானவீரன் கர்ணன் முறையான புத்திரன் இல்லை
Synonyms : முறைப்படியான
Translation in other languages :
Of marriages and offspring. Recognized as lawful.
legitimateMeaning : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.
Example :
பூமியில் உள்ள உயிர்கள் முறையான மலர்ச்சியடைகின்றன
Translation in other languages :
जो क्रम से हो या जिसमें क्रम हो।
धरती पर जीवों का क्रमिक विकास हुआ है।In regular succession without gaps.
Serial concerts.Meaning : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
Example :
மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்
Synonyms : ஒழுங்கான, சரியான, தெளிவான
Translation in other languages :
Suitable for a particular person or place or condition etc.
A book not appropriate for children.