Meaning : இருக்கும் நிலையைவிட மேலான, உயர்ந்த, சிறந்த நிலையை அடைதல்
Example :
நாட்டில் முன்னேறுகிற மக்களுக்கு அரசாங்கம் ஒவ்வொருவிதமான உதவிகளை செய்கிறது
Synonyms : முன்னேறுகிற
Translation in other languages :
Meaning : வளர்ச்சியடையும் தகுதியுள்ள
Example :
நங்கள் முன்னேறுகிற செயலையே செய்ய வேண்டும்
Synonyms : முன்னேறக்கூடிய, முன்னேறுகிற
Translation in other languages :