Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முன்னேறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முன்னேறு   வினைச்சொல்

Meaning : முன்னேற்றம் அடைதல்

Example : நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.

Synonyms : பரவு, வளர்


Translation in other languages :

उन्नत करना।

सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।
उन्नत करना, उभाड़ना, उभारना, ऊँचा उठाना, ऊंचा उठाना, पनपाना, बढ़ाना, बिकसाना, विकसित करना

विकास को प्राप्त होना।

हमारा व्यापार धीरे-धीरे फैल रहा है।
फैलना, बिकसना, विकसित होना

To make better.

The editor improved the manuscript with his changes.
ameliorate, amend, better, improve, meliorate

Meaning : முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்

Example : அவனுடைய வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது

Synonyms : வளர், விரிவடை


Translation in other languages :

पहले की अवस्था से अच्छी या ऊँची अवस्था की ओर बढ़ना।

उसका व्यापार दिन-प्रतिदिन उन्नत हो रहा है।
उन्नत होना, उन्नति करना, उभरना, चमकना, फलना, फलना-फूलना, बढ़ना, विकास करना

Develop in a positive way.

He progressed well in school.
My plants are coming along.
Plans are shaping up.
advance, come along, come on, get along, get on, progress, shape up

Meaning : தடையைக் கடந்து முன் செல்லுதல்.

Example : நதியை கடந்து நாங்கள் மழையை நோக்கி முன்னேறுகிறோம்


Translation in other languages :

किसी स्थान से आगे जाना अथवा चलना।

नदी पार करके हम लोग पर्वत की ओर बढ़े।
आगे बढ़ना, बढ़ना

Meaning : முன்னேற்றம் அடைய

Example : அவன் கடின உழைப்பின் மூலம் முன்னேறினான்.