Meaning : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்
Example :
மகேஷ் சிறிய பானையில் பாயாசம் வைக்கிறான்
Synonyms : சாலு, சின்ன பானை, சிறிய பானை
Translation in other languages :
Meaning : விரல்களை மடக்கியதும் மேடாகத் தெரியும் எலும்பு.
Example :
எனக்கு முட்டி வலி அதிகமாக இருக்கிறது
Synonyms : மூட்டு
Translation in other languages :
Hinge joint in the human leg connecting the tibia and fibula with the femur and protected in front by the patella.
articulatio genus, genu, human knee, knee, knee joint