Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முடிச்சு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முடிச்சு   பெயர்ச்சொல்

Meaning : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்

Example : வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்

Synonyms : மூட்டை


Translation in other languages :

कपड़े में गाँठ लगाकर बाँधा हुआ सामान जो गोलाकार दिखाई पड़ता है।

मुनिया ने गठरी से सत्तू निकाला।
गठरी, मोटरी

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

Meaning : முடிச்சு

Example : இந்த செடியில் நிறைய முடிச்சுகள் உள்ளன.


Translation in other languages :

पौधे के किसी भाग का उभार।

इस पौधे में बहुत गाँठें हैँ।
गाँठ, गांठ, गिरह

कपड़े के पल्ले में रुपया आदि लपेट कर लगाया हुआ बंधन।

दादी के संदूक की चाबी हमेशा उनकी गाँठ में रहती थी।
अँठली, अंठली, अंठी, आँठी, आंट, आंठी, गाँठ, गांठ, गिरह

Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.

knot

Small rounded wartlike protuberance on a plant.

nodule, tubercle

Meaning : முடிச்சு

Example : பாட்டி புடவையின் ஓரத்தில் பணம் முடிச்சு வைத்திருந்தாள்.

Meaning : ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.

Example : அந்த துணியின் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை

Synonyms : முடிச்சி


Translation in other languages :

रस्सी, कपड़े आदि में विशेष प्रकार से फेरा देकर बनाया हुआ बंधन।

वह कपड़े की गाँठ खोल न सका।
आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, आरसा, गंडा, गण्डा, गाँठ, गांठ, गिरह, गुढ़ी, ग्रंथि, ग्रन्थि

Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.

knot

Meaning : பிணைக்கும் செயல்

Example : திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.

Synonyms : முடி


Translation in other languages :

बाँधने की क्रिया या भाव।

चोर ने लाख कोशिश की लेकिन बंधन खोल न सका।
बंदिश, बंधन, बन्धन

The act of fastening things together.

attachment, fastening

Meaning : ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது

Example : லட்சுமி சேலை ஓரத்தில் முடிச்சு போட்டிருந்தாள்.


Translation in other languages :

कपड़े, डोरे आदि का सिरा मरोड़कर लगाई हुई गाँठ।

रस्सी की मुर्री खुलते ही उसकी ऐंठन चली गई।
अंटी, आँड़ी, मुर्री

Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.

knot