Meaning : மீறுகிற
Example :
இவர்கள் விதிகளை மீறக்கூடிய நபர்களாக இருக்கின்றனர்
Synonyms : மீறக்கூடிய
Translation in other languages :
Meaning : ஆக்ரமிக்கிற அல்லது கட்டுப்பாட்டை மீறுகிற
Example :
விதியை மீறுகிற நபருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
Synonyms : கடக்கக்கூடிய, கடக்கிற, கடக்கும், மீறக்கூடிய, மீறுகிற
Translation in other languages :