Meaning : சரியில்லாமல் இருக்கும் நிலை
Example :
வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்
Synonyms : தொடர்பின்மை, பொருத்தமின்மை, முரண்பாடு
Translation in other languages :
Meaning : ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை
Example :
மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது
Synonyms : முரண்பாடு
Translation in other languages :
प्रतिकूल होने की अवस्था या भाव।
प्रतिकूलता किसी भी कार्य को जटिल बना देती है।Meaning : (உயிரியல்) ஒரு குழு உறுப்பாண்மையின் மாற்றுரு வடிவம்
Example :
ஒரு புதிய மாற்றுரு வடிவத்தில் உள்ள நுண் அங்கங்கட்கு வடிவமைக்கப்பட்டது.
Synonyms : படிவம், மாறுபட்ட வடிவம், மாற்றுரு
Translation in other languages :
Meaning : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்
Example :
கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்
Translation in other languages :
किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।
केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।The act of transfering something from one form to another.
The transfer of the music from record to tape suppressed much of the background noise.Meaning : ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.
Example :
மாற்றம் உலகத்தின் நியதி
Translation in other languages :
An event that occurs when something passes from one state or phase to another.
The change was intended to increase sales.