Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மாணவி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மாணவி   பெயர்ச்சொல்

Meaning : பள்ளியிலோ கல்லூரியிலோ கல்வி கற்பவள்.

Example : இந்த பள்ளியில் படிக்கும் மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்தாள்


Translation in other languages :

वह जो विद्या अर्जन या ग्रहण करती हो।

इस विद्यालय की एक छात्रा ने दसवीं की वार्षिक परीक्षा में राज्य में प्रथम स्थान प्राप्त किया है।
छात्रा, विद्यार्थिनी

A learner who is enrolled in an educational institution.

educatee, pupil, student

Meaning : கல்வி, இசை முதலியவற்றை ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும் பெண்.

Example : சீதா ஒரு புகழ்பெற்ற சங்கீத வித்வானின் சிஷ்யை

Synonyms : சிஷியை


Translation in other languages :

वह बालिका या महिला जिसे किसी ने कुछ पढ़ाया या सिखाया हो या जो किसी से सीख या पढ़ रही हो।

सीता एक जाने-माने संगीतकार की शिष्या है।
चट्टी, चेली, शिष्या

Someone (especially a child) who learns (as from a teacher) or takes up knowledge or beliefs.

assimilator, learner, scholar