Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மாட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மாட்டு   வினைச்சொல்

Meaning : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.

Example : கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்

Synonyms : அகப்படு, சிக்கவை


Translation in other languages :

किसी वस्तु का किसी वस्तु या स्थान आदि में इस तरह से फँसना कि आसानी से न निकले।

चुनरी काँटों में उलझ गई।
कमंद चट्टान के ऊपरी सिरे पर अटक गई।
अटक जाना, अटकना, अरझ जाना, अरझना, अलुझ जाना, अलुझना, उलझ जाना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle

Meaning : ஒரு பொருளை மற்றொன்றில் போடுவது அல்லது மாட்டுவது

Example : கதவு தாழ்ப்பாளை சங்கிலியால் மாட்டினான்


Translation in other languages :

एक वस्तु को दूसरी में लगाना या फँसाना।

साँकल को कुंडी में अटका दो।
अटकाना, अड़ाना, अराना

Meaning : ஒரு வகையான சிறையில் விழுவது

Example : குரங்கு தனக்கு தானே கயிற்றில் மாட்டிக்கொண்டது

Synonyms : சிக்கு


Translation in other languages :

किसी प्रकार के बंधन में पड़ना।

बंदर अपने आप रस्सी में बँध गया।
बँधना, बंधना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

Meaning : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது

Example : ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்

Synonyms : அகப்படு, சிக்கு, பிடிபடு


Translation in other languages :

किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।

फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।
अरेस्ट होना, क़ैद होना, कैद होना, गिरफ्तार होना, गिरफ़्तार होना, पकड़ा जाना, बंदी होना