Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மமதையாயிரு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மமதையாயிரு   வினைச்சொல்

Meaning : கர்வம் அல்லது அகந்தையுடன் பேசுவது

Example : அவன் முகத்திற்கு நேராக விசயத்தை பேசுவதில்லை எப்பொழுது பார்த்தாலும் கர்வமாக இருக்கிறான்

Synonyms : அகங்காரமாயிரு, அகந்தையாயிரு, ஆணவமாயிரு, இறுமாப்பாயிரு, கர்வமாக இரு, செருக்காயிரு, தலைக்கொழுத்ததனமாயிரு, திமிராயிரு


Translation in other languages :

ऐंठ या अकड़ कर पेश आना।

उसे सीधे मुँह बात करनी नहीं आती क्या ? जब देखो अकड़ती रहती है।
अकड़ दिखाना, अकड़ना, ऐंठना, टरटराना, टर्राना, रौब देना