Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மதிப்புமிக்க from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மதிப்புமிக்க   பெயரடை

Meaning : மிக அதிகமான மரியாதைக்குரிய பாத்திரம்

Example : மதிப்புமிக்க முதலமைச்சர் மேடையில் அமர்ந்திருக்கிறார்

Synonyms : சிறப்புமிக்க, மாண்புமிக்க


Translation in other languages :

जो अत्यधिक सम्मान का पात्र हो।

मान्यवर मुख्यमन्त्री मंच पर आसीन हैं।
मान्यवर

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable

Meaning : ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை

Example : உலகத்தில் இந்தியாவிற்கு ஒரு கௌரவமிக்க இடம் இருக்கிறது

Synonyms : கௌரவமிக்க


Translation in other languages :

जो गौरव या महिमा से युक्त हो।

विश्व में भारत का गौरवमय स्थान है।
गरिमापूर्ण, गरिमायुक्त, गौरवपूर्ण, गौरवमय, गौरवयुक्त, गौरवशाली, गौरवान्वित

Having or showing self-esteem.

dignified, self-respectful, self-respecting