Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மண்டபம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மண்டபம்   பெயர்ச்சொல்

Meaning : விழா, நிகழ்ச்சி முதலியவை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பெரிய அறைகள் கொண்ட கட்டிடம்

Example : இந்த மண்டபம் மிகப்பெரியது


Translation in other languages :

किसी ख़ास अवसर पर बाँस, लकड़ी, रस्सी, कपड़े आदि से छाकर बनाया हुआ स्थान।

यह शादी का मंडप है।
मंडप, मण्डप

Meaning : பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.

Example : சபை மண்டபத்தில் அதிகமான வித்வான்கள் அமர்ந்திருந்தனர்

Synonyms : சபை, சபைமண்டபம்


Translation in other languages :

वह स्थान जहाँ कोई सभा या समाज एकत्र होता है।

सभामंडप में एक से एक विद्वान बैठे हुए थे।
सभा मंडप, सभा मण्डप, सभा-मंडप, सभा-मण्डप, सभामंडप, सभामण्डप

A hall where many people can congregate.

assembly hall

Meaning : சமாதியில் கட்டப்பட்டுள்ள மண்டபம்

Example : இந்த சமாதியின் மண்டபம் பளிங்கினால் கட்டப்படுகின்றது.


Translation in other languages :

समाधि आदि का मंडप।

इस समाधि की छतरी कुशल कारीगरों द्वारा बनाई जा रही है।
छतरी, स्मारक छतरी, स्मारक-छतरी

Meaning : உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் மனிதனால் அமைக்கப்பட்ட ஒரு இடம்

Example : மண்டபத்தில் குருஜியின் விளக்கம் நடந்துக்கொண்டிருந்தது

Synonyms : ஆடிட்டோரியம், கேட்பவையரங்கு


Translation in other languages :

मानव निर्मित वह स्थान जहाँ बैठकर लोग कुछ देखते-सुनते हैं।

प्रेक्षागृह में गुरुजी का व्याख्यान चल रहा है।
आस्थानी, प्रेक्षागार, प्रेक्षागृह

The area of a theater or concert hall where the audience sits.

auditorium