Meaning : அகன்ற வாய்பகுதியும் நீள் உருண்டை வடிவ நடுப்பகுதியும் கொண்ட, மண் பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்.
Example :
கோடைக்காலத்தில் மண்ஜாடியில் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்
Synonyms : மண்கூஜா
Translation in other languages :
जल रखने का मिट्टी, धातु आदि का एक पात्र जिसकी गर्दन बड़ी और पतली होती है।
गर्मी में भी सुराही का पानी ठंडा रहता है।Meaning : ஜாடியைப் போலுள்ள ஒரு மண் பாத்திரம்
Example :
வயல் வேலைக்குச் செல்பவர்களும் மேய்ச்சலுக்கு செல்பவர்களும் மண்ஜாடியில் நீர் எடுத்து செல்கின்றனர்
Synonyms : மண்சாடி
Translation in other languages :