Meaning : மண், செங்கல் முதலியவற்றின் கடினமான அல்லது உறுதியான துண்டு
Example :
குழந்தைகள் மண்கட்டியினால் மாங்காயை பறித்துக் கொண்டிருக்கின்றனர்
Synonyms : மண்ணாங்கட்டி
Translation in other languages :
Meaning : ஈரமான உருண்டை
Example :
மண் சுவர் ஒன்றின் மேலே ஒரு மண்கட்டியை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது
Translation in other languages :