Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மணி   பெயர்ச்சொல்

Meaning : மணி

Example : கோயில் மணியோசை தெளிவாகக் கேட்டது.


Translation in other languages :

छोटा घंटा।

वह पूजा करते समय घंटी बजा रहा था।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

Meaning : இறந்தவர்களின் சடங்கு செயலுக்காக ஆலமரத்தில் கட்டப்படும் ஒரு மணி

Example : பெரிய பிராமணனே மணி அடிக்கும் அதிகாரியாக இருக்கிறார்


Translation in other languages :

वह घड़ा जो मृतक की क्रिया में पीपल में बाँधा जाता है।

महाब्राह्मण ही घंट फोड़ने के अधिकारी हैं।
घंट, घण्ट

Meaning : மணி,வாயில் மணி

Example : வாயில் மணி ஓசைக் கேட்டதும் அவள் கதவைத் திறந்தாள்.

Synonyms : வாயில் மணி


Translation in other languages :

वह छोटा उपकरण जिससे ध्वनि उत्पन्न की जाती है या होती है।

घंटी की आवाज़ सुनकर उसने दरवाजा खोल दिया।
मुझे साइकिल में घंटी लगवाना है।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

Meaning : கால அளவை காட்டுவதற்கு பயன்படும் ஒலி எழுப்பும் ஒரு சாதனம்

Example : மணி அடித்த சத்தம் கேட்டதும் மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.


Translation in other languages :

समय सूचित करने के लिए बजाया जाने वाला घंटा।

घड़ियाल की आवाज़ सुनकर मज़दूर खाना खाने चले गए।
घंटा, घड़ियाल, घण्टा, घन, यामघोषा

Meaning : விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் மணி

Example : பசுவின் கழுத்தில் கட்டப்பட்ட மணியிலிருந்து டண் - டண் என்ற சத்தம் வருகிறது


Translation in other languages :

पशुओं के गले में बाँधने की घंटी।

गाय के गले में बँधी टाली से टनटन की आवाज आ रही है।
टाली