Meaning : கடற்கரை, பாலைவனம், ஆறு போன்ற இடங்களில் காணப்படுவதும் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையற்றதும் பொடியாக இருப்பதுமான துகள்கள்.
Example :
பாலைவனத்தில் அதிகமான மணல் குவியல் காணப்படுகிறது
Translation in other languages :
Meaning : கடற்கரை, பாலைவனம், ஆறு போன்ற இடங்களில் காணப்படுவதும் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையற்றதும் பொடியாக இருப்பதுமான துகள்கள்.
Example :
குழந்தை மணலில் விளையாடி கொண்டிருக்கிறது