Meaning : ஒரு கன்னிப்பெண் தன்னுடன் திருமணமாகும் ஆணுக்கு சூடும் மலர்மாலை
Example :
சீதை இராமனின் கழுத்தில் கல்யாணமாலையை சூட்டினாள்
Synonyms : கல்யாணமாலை, சுபமுகூர்த்தமாலை, திருமணமாலை, வைபவமாலை
Translation in other languages :