Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : நீர் நிரப்பும் மண்ணிலான ஒரு சிறிய பாத்திரம்
Example : அவன் மண்குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தான்
Synonyms : மண்குடம்
Translation in other languages :हिन्दी
पानी भरने का मिट्टी का छोटा बर्तन।
Meaning : நீர் வைக்கும் ஒரு வகை மண்ணிலான பாத்திரம்
Example : கோடை நாட்களில் கூட மட்குடத்தில் வைக்கப்பட்ட நீர் குளிர்ச்சியாக இருக்கிறது
पानी रखने का एक प्रकार का मिट्टी का बरतन।
Meaning : சிறிய வாயுடைய அகலமான அடிப்பாகத்தை உடைய பாத்திரம்
Example : இந்த மட்குடம் அனுமானத்தின்படி மிகவும் அதிகமாக தண்ணீர் பிடிக்கும்
छोटे मुँह और चौड़ी पेंदी वाला बर्तन।
Install App