Meaning : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப்புள்ளி அல்லது சற்றுப் பெரிய திட்டு.
Example :
அவனுடைய முதுகில் மச்சம் இருக்கிறது
Translation in other languages :
Meaning : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலின் மேல் தோலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி.
Example :
அவனுடைய கன்னத்தில் கறுப்புநிறத்தில் மச்சம் இருக்கிறது
Translation in other languages :
A small congenital pigmented spot on the skin.
mole