Meaning : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்
Example :
திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது
Synonyms : சுபகாலம், சுபநேரம், சுபமுகூர்த்தம், சுபவேளை
Translation in other languages :